தோல்விகள் தோன்றாவிட்டால்
என்னிடம் ...
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
என்னிடம் ...
குவிந்து கிடக்குறது....
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!
தோல்விகள்
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!