தமிழ்

"தமிழ்"
மொழியல்ல
திராவிட பாரம்பரியத்தின்
உயிர்..!

உலகுக்கு
அறிவியல்
செய்தவர்களின்
வரலாறு....!!

மருந்து பற்றி
மனித இனத்துக்கு
கற்றுதந்த
மருத்துவம்...!!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (18-Nov-15, 10:12 pm)
பார்வை : 222

மேலே