அடையாளம்

சுவரேறிய கோடுகளின்
எண்ணிக்கையில்
கரைந்து போகும்
கரித்துண்டு...


... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (19-Nov-15, 8:39 am)
பார்வை : 131

மேலே