143
![](https://eluthu.com/images/loading.gif)
குறளில்
காதல்
குரலை
கூறிவிட்டீர்...
குறள்
என்ற
ஒன்று.
சேர்ந்திருப்பதோ
இரண்டடி..
அடி தான் இரண்டு...
தரும் உயிரான
பொருள் ஒன்றே...
முதல் அடி நான்கு சீரும்....
இரண்டாம் அடி மூன்று சீரும்...
பிரித்தால் முழுமை பெறாது...
குறளில்
காதல்
குரலை
கூறிவிட்டீர்...
குறள்
என்ற
ஒன்று.
சேர்ந்திருப்பதோ
இரண்டடி..
அடி தான் இரண்டு...
தரும் உயிரான
பொருள் ஒன்றே...
முதல் அடி நான்கு சீரும்....
இரண்டாம் அடி மூன்று சீரும்...
பிரித்தால் முழுமை பெறாது...