காதலின் பொன்வீதியில்

---காதலின் பொன்வீதியில்---
--இந்த இனிய திரைப் பாடலில் நான் ரசித்த அழகிய
கவிதை வரிகள் :

விழியோரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்

அந்தக் கவிதைகளின் பொருளறிந்து
சுவைப்பதுதான் கலையாகும்

அந்தக் கலைகளிலும் பல புதுமையுண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்

கவிஞர் பெயர் தெரியவில்லை . தெரிந்தவர்கள்
சொல்லவும் . TMS --ஜானகி யின் இனிய குரலில் .
இங்கே புதுக் கவிதை எழுதுகிற இளையவர்கள்
கேட்டுப் பாருங்கள். இலக்கியம் கவிதைவரிகளில்
எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பது புரியும் .

---கவின் சாரலன்

எழுதியவர் : வாலி (19-Nov-15, 9:34 am)
பார்வை : 216

மேலே