ஆண்பிள்ளைத்தனம்

இன்றைய தலைமுறை இளைஞர்கள்
அப்பாவிடம்
அதிகம் பேசலனாலும்

அவரின் ஒவ்வொரு அசைவுக்கும்
அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்...!

இது வரை நாம் கண்ட
தலைமுறை இடைவெளி

குறைந்து கொண்டே
வருவதற்கு

இதுவும் ஒரு காரணம்!

எழுதியவர் : செல்வமணி (20-Nov-15, 9:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 246

மேலே