திறமை

ஒரு முதலாளியை
''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு

மிரட்டுகிற அளவுக்கு
வேலை செய்யனும்;

அது தான் திறமை! !

எழுதியவர் : செல்வமணி (20-Nov-15, 9:42 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 301

மேலே