மிச்சம்

முதலில்
கவலைப்படுவதை
நிறுத்து;

உன் இறுதிவரை
நீ இழப்பதற்கு
ஏதாவது ஒன்று,

மிச்சமிருக்கும்;
:----: கவலைகொள்ளாதே!!

எழுதியவர் : செல்வமணி (20-Nov-15, 9:51 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : micham
பார்வை : 141

மேலே