பெண்ணே நீ என் கண்ணீர் sintha வேண்டும்
பெண்ணே
பெண்ணே.......................
வாழ்ந்து காட்டுகிறேன்
என் சமுதாயத்தின்
முன்னோடியாக
சாதித்து காட்டுகிறேன்
இந்த ulakam
ennai திரும்பி பார்க்க ...........
நம்பிக்கையுடன் pesukiren
என் வாழ்நாளின்
நீளத்தை அதிகரிக்க ..............
கடக்கா போகும் நாட்களை
மட்டும் தினமும் யோசிக்கிறேன் ...................
ovvoru naalum என்னுடையது
aakaiyaal ennai
naane sethukkiren ஒரு
அழகிய silayaaka
theeddukiren
எண்ணத்தையும், சிந்தனையும்,
வைரம் போல் ஜொலிக்க வேண்டும் என்பதற்கா
பெண்ணே நீ என்
கண்ணீர் sintha வேண்டும்...........
நீ
சாதிக்கா,
saathanai படைக்கவும்,
piranthaaval ...................
இந்த சமுதாயத்தின் முன்னோடியும்
நீ thaan ...............................
முயற்சியோடு போராடு
உலகையும் திரும்பி பார்க்க செய்யலாம் ..........
பெண்ணுக்கா