சின்னச் சின்ன ஆசை

ஆசை ஆசை ஆசை
தோசை தின்ன ஆசை
வட்ட வட்ட தோசை
அம்மா சுட்டுத் தர ஆசை

வட்ட நிலவின் கீழே
பிட்டுத் தின்ன ஆசை
என்னை இந்த சாம்பார் சட்டி
சுற்றி இருக்க ஆசை ------ஆசை ஆசை ....

மல்லிப்பூவாய் சட்னி தின்ன ஆசை
மசாலாவோடு சேர்த்து தின்ன ஆசை
அண்ணன் தம்பிகளோடு சேர்ந்து தின்ன ஆசை
ஆகாய நிலவோடு பாடித் தின்ன ஆசை

-----கவின் சாரலன்
பாடல் மெட்டுடன் பாடிப் பாருங்கள் பொருந்தியிருக்கும்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-15, 4:21 pm)
Tanglish : sinnach sinna aasai
பார்வை : 286

மேலே