நான் மட்டுமே!

அவள்
எனக்கு
உரிமையானவள்
இல்லை!
என்றாலும் கூட
அவளின்
நினைவுகளுக்கு
முழு உரிமையானவன் -நான் மட்டுமே!

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (8-Jun-11, 10:18 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 328

மேலே