ஊரு காரி துப்புது
ஊதாரி ...
உருபடாதவன் ..
அறிவில்லா ஜீவன் ...
நாதாரி ...
நாசமா போகபோறவன் ..
வெட்கம் கெட்டவன்
நீ மனுஷனா
உருப்பட வழியபாரு ..
ஊரு உன்ன காரி துப்புது ...
என்று சொல்லித்தான்
காதலிக்க தொடங்கினோம் ..
நெடு நாட்கள் கழித்து..
இப்போது மீண்டும் சொல்கிறாய் ..
ஊதாரி ...
உருபடாதவன் ..
அறிவில்லா ஜீவன் ...
நாதாரி ...
நாசமா போகபோறவன் ..
வெட்கம் கெட்டவன்
நீ மனுஷனா
உருப்பட வழியபாரு ..
ஊரு உன்ன காரி துப்புது ...
என்னை விட்டு விடு என்று ..
இப்போது உணர்கிறேன் ..
நீ எப்போதும் உண்மையா சொல்றவனு