கல்யாணம்

கிழக்கும் மேற்கும் ஆன நீயும்...
வடக்கும் தெற்கும் ஆன நானும்...
இணைந்தது எவ்வாறு?

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Nov-15, 9:46 pm)
பார்வை : 86

மேலே