மனமே ஒரு காவியம் தான் ---- காப்பியக் கலித்துறை

புத்தம் புதிதாய் மணமேதர வும்ப திப்பாய்
நித்தம் நினைவில் உனையேநினைந் திங்கு வாழும்
பித்தன் எனையும் உயிராய்மனத் தில்நி றைத்து
தத்தித் தவிக்கும் மனமேஒரு காவி யம்தான் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Nov-15, 10:30 pm)
பார்வை : 81

மேலே