மேகமே-உடுமலை சேராமுஹமது

ஊரெல்லாம் வெள்ளத்தில்
தெருவெல்லாம் பள்ளத்தில்
பயிரெல்லாம் சேதத்தில்
மானிடர்கள் மரண பயத்தில்
மேகமே !
உன் கருங்கூந்தலை
ஒரு சில நாட்கள்
முடிந்து வை ...,
மானிடம் வாழ்வதற்காக ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா.முஹமது (22-Nov-15, 8:48 am)
Tanglish : megame
பார்வை : 80

மேலே