தெரு கூத்து மேடை
சட்ட சபைகட்டிடத்தில் தெரு கூத்து நாடகமோ சட்டைகிழியும் சண்டைகளும் சாதாரன மாய் நடக்குதடா மது விலக்கு தீர்மானத்தில் எதிர்கட்சி பேரங்களாம் வெள்ளாட்டு கூட்டத்திலே குள்ளநரி கூட்டம் போல மக்களின் மத்தியிலே மதுவிற்று கொழிக்கும் குள்ளநரி கூட்டங்களோ