காதல் நீச்சல்

நீச்சல் தெரியாமலேயே
நீந்திக் கொண்டிருக்கிறோம்
காதல் என்னும் பெருங்கடலில்...
கரை சேர்வோம் என்ற நம்பிக்கையில்...

எழுதியவர் : தத்தளிக்கும் காதலி (23-Nov-15, 10:53 pm)
Tanglish : kaadhal neechal
பார்வை : 103

மேலே