மதுக் டாஸ்மாக் கடை வியாபாரி
மதுக்கடை வியாபாரி
**********************
வினை விதைத்து வினையறுப்பவன்
உப்பைத்தின்று தண்ணீர் குடிக்கும்
பணக்கார பேய்
ஏழைக் குடும்பங்களின் வயிற்றேரிச்சலைக் வாங்கிக் கொள்பவன்
ஏழைக் கும்பங்களை சின்னாபின்னமாக்கிச் சீரழிப்பவன்
எதிர்கால சந்ததியினரை மெல்ல மெல்லக் கொலை செய்யும் எமகாதகன்
அநியாயம் செய்தும் நெடுநாள் வாழ்பவன்
நாட்டை அழிப்பவன்
இவனே ஒரு சுயநலவாதி
இளைஞர்களே மதுவை நாடாதீர்கள்
நலமுடன் வாழ்வீர்
பல்லாண்டுகள்
(முடிந்தது)