ஜாக்கிரதை

காரியவாதியா
கவனமாயிரு
சந்தர்ப்பவாதியா
சவாலாயிரு
சுயநலவாதியா
சூட்மமாயிரு....

எழுதியவர் : செண்பகவள்ளி (25-Nov-15, 9:32 am)
பார்வை : 75

மேலே