தனிமையில் இருக்கிறேன்

கல்லூரியின் கடைசிநாள் ....
உன் பயணப்பொதியை....
தூக்க உன் தம்பி துணையாய்
வருகிறான் ....!!!

உன் அருகே உனக்கு ...
பாதுகாப்பாய் அழைத்து ...
செல்ல உன் அம்மா .....!!!

பஸ் ஏறும் இடத்தில் ...
வழியனுப்பி வைக்க ....
உன் உறவினர் .....!!!

உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனிமையில் இருக்கிறேன் ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Nov-15, 8:34 pm)
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே