எனது சென்ரியுக்கள்

அசோகர் மரங்களை நட்டார்
குளங்கள் ஏரிகள் வெட்டினார் ..
அட ..நிறுத்துப்பா..!


கோயில் இல்லாத ஊரானாலும்
குடி இருக்கணும்..
என்ன ..புரியுதா..?

நாரதர் கையில் இன்னொரு
குட்டித் தம்புரா..
இலவசமாய்க் கிடைத்ததாம் !

எழுதியவர் : பாலகங்காதரன் (28-Nov-15, 12:55 pm)
பார்வை : 97

மேலே