அந்தக் கொடுமையை ஏண்டா கேட்குற

ராமு: ஹாய் சோமு, சென்னைல நீ எந்த ஏரியா?

சோமு: அந்தக் கொடுமையை ஏண்டா கேட்குற, இப்ப சென்னையே ‘ஏரி'யா தான் இருக்கு!

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (28-Nov-15, 1:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 98

மேலே