மனைவியும் மழையும்

நண்பர் 1: மனைவி, மழை - இந்த ரெண்டுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?

நண்பர் 2: தெரியலையேப்பா...

நண்பர் 1: இந்த ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.... வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்....!

எழுதியவர் : செல்வமணி (28-Nov-15, 1:16 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 616

சிறந்த நகைச்சுவைகள்

மேலே