பர்ஸ்ட்டு காது டாக்டரைப் போய் பாருங்க சார் தொப்பை தானா குறையும்
பேஷ்ண்ட்: டாக்டர் நீங்க சொன்ன மாதிரி டெய்லி ‘அல்வா' சாப்பிடுறேன். ஆனா, தொப்பை குறையவே இல்லையே?
டாக்டர்: நாசமாப் போச்சு... நான் ‘அளவா' சாப்பிடச் சொன்னேன். முதல்ல காது டாக்டரைப் போய் பாருங்க சார்