கல்வியெனும் ஏணியிலே ஏற்றிடுவோம் --- கலித் தாழிசை

ஏற்றமிக்க வாழ்வுதனை ஏற்பதற்கே எந்நாளும்
ஏற்புடனே ஞானமெலாம் ஏற்கும்நல் நாற்றமிகுப்
பேற்றினையும் நாம்நிதமும் பெற்றிடவே பள்ளிகளில்
எற்றமிகுக் கல்வியெனும் ஏணியிலே ஏற்றிடுவோம்
எத்திக்கும் பாடசாலை எந்நாளும் ஏற்றிடுவோம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Nov-15, 9:33 pm)
பார்வை : 72

மேலே