மூழ்குவோம் நல்லவர் மூதுரையில் --- கலித் தாழிசை

அன்புடை நெஞ்சம் அரிதெனப் போற்றுகின்ற
உன்னத சீலர் ; உலகினை ஆண்டிட
நன்னெறி ஊட்டும் நலமாதைச் செய்திடும்
முன்னுரை சொல்லி முகவரி தந்திடுவார் .
மூழ்குவோம் நல்லவர் மூதுரை தந்திடுவார் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Nov-15, 9:38 pm)
பார்வை : 66

மேலே