களவாணி

தூங்க செல்கிறது சூரியன்
போர்வைக்காக எடுத்து செல்கிறது
நம் நிழலை
களவாடி.

எழுதியவர் : (9-Jun-11, 5:58 pm)
சேர்த்தது : kans
பார்வை : 277

மேலே