முரண்

சுற்றுச்சூழல் விளம்பரம்-
செய்தவாறு சென்றது,
புகையை கக்கியபடி ஆட்டோ...

எழுதியவர் : ரமண பாரதி (9-Jun-11, 8:50 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 296

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே