நானுமே காத்திருக்கிறேன்

கோவில் வாசலில் உன் மிதியடிகள்
தரிசித்துவிட்டு
சீக்கிரம் வாயேன்...
...................................
கடவுளுக்காக
நானுமே காத்திருக்கிறேன் !

எழுதியவர் : muruganandan (9-Jun-11, 9:19 pm)
பார்வை : 384

மேலே