ஒரு இதழில் ஆயிரம்,ஆயிரம் வண்டுகள்......


ஒரு இதழில் தேனெடுக்க

ஆயிரம்,ஆயிரம் வண்டுகள்......

அவள் உதடே வண்டுகள்

தேனெடுக்கும் இதழாக...



எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (9-Jun-11, 5:49 pm)
பார்வை : 309

மேலே