காதல் வராது
கண்ணும் கண்ணும்
கொள்ளை அடிச்சா தான்
காதல் வரும்னா,
பார்த்துப்பேச நீ பக்கம் வரணும்!
இதயம் நமக்குள்
இடம் மாறனும்னா
எதார்த்தமா நமக்குள்ளே
சம்பாஷணை நடக்கணும்,
அதற்கு நீ
அருகே இருக்கணும்!
இல்லேனா
உனக்கு சுட்டுப்போட்டா கூட
காதல் வராது!
கடைசி வரைக்கும் காதலிக்காம,
வாழ்கையில,
என்னத்த சொல்ல?
இளமையில வராதது
எப்போ வந்து
என்னத்த....?