உன் நினைவிலே
நீ பேசிப் போகும் நிமிடங்களை
பூட்டி வைத்துக்கொள்வேன்,
மனப் பெட்டகத்தினுள்ளே...
நீ மௌனம் கொள்ளும் நேரம்
வாடிப் போகும் எந்தன் உயிர்,
வாழ்க்கை பெறவே
ஊற்றி வைப்பேன்
பூட்டி வைத்த நிமிடங்களை
நீர்த் துளிகள் போலே..
நீ பேசிப் போகும் நிமிடங்களை
பூட்டி வைத்துக்கொள்வேன்,
மனப் பெட்டகத்தினுள்ளே...
நீ மௌனம் கொள்ளும் நேரம்
வாடிப் போகும் எந்தன் உயிர்,
வாழ்க்கை பெறவே
ஊற்றி வைப்பேன்
பூட்டி வைத்த நிமிடங்களை
நீர்த் துளிகள் போலே..