கூடி வாழ்
உற்றாரோடு இணங்காமல் ஒதுங்கி வாழ்வோரும்
பெற்றோரைப் புறந்தள்ளி பெருமேதை என்போரும் -என்னக்
கற்றோரே யானாலும் கடிந்துரைத்து மனம்வருந்த
காரி உமிழுமாம் சபை
உற்றாரோடு இணங்காமல் ஒதுங்கி வாழ்வோரும்
பெற்றோரைப் புறந்தள்ளி பெருமேதை என்போரும் -என்னக்
கற்றோரே யானாலும் கடிந்துரைத்து மனம்வருந்த
காரி உமிழுமாம் சபை