மழை

மண்ணில் இருந்து பிரிந்த நீர்
.
.
பிரகாச மின்னல் துனையோடு ⚡⚡
.
.
இன்னிசை இடி
முழக்கத்தோடு
.
.
மண்ணில் இணையும்
இயற்கையின் இனிய காதல்.. 💖💖

எழுதியவர் : வேல் thangam (29-Nov-15, 11:06 pm)
Tanglish : mazhai
பார்வை : 110

மேலே