பண்பாடு எங்கேயோ -- சக்கரைவாசன்
பண்பாடு எங்கேயோ
****************************************************
அன்னத்தான் அயன் நாடி பலகாலம் நோம்பிருந்து
மண் உண்ட கடல் மாலை அன்றாடம் தொழுதிருந்து
தண் கொண்ட தலை காண கயிலாயம் பயணித்து
விண் ஆர்ந்த அமரர்க்கு ஆ நெய்யில் ஆகுதியாம் --இவர்க்கு
பண்பாடு ஒன்றுமட்டும் எங்கேயோ காத தூரம் !