உறங்குவது போலும்...
கனவின் முடிவிற்கும்...
துயிலின் முடிவிற்கும்...
இடையில் விழித்துக்கொண்ட மனம்-
கண்ட கனவின் அர்த்தத்தை ஆராய்ந்தது...
ஒரு வேளை உறக்கத்தை,
ஆராய்த்திருந்தால்-
புலப்பட்டிருக்கக்கூடும்.
கனவின் முடிவிற்கும்...
துயிலின் முடிவிற்கும்...
இடையில் விழித்துக்கொண்ட மனம்-
கண்ட கனவின் அர்த்தத்தை ஆராய்ந்தது...
ஒரு வேளை உறக்கத்தை,
ஆராய்த்திருந்தால்-
புலப்பட்டிருக்கக்கூடும்.