மழை

மழை இயற்கையின் படைப்பு -அது
மேகத்தின் இருப்பு !

மழையால் வரும் நன்மை -அது
மனிதர்களின் மனதில் குளுமை !

மழை மண்ணுக்கு அளிக்கும் பயிர் வாசம்-அது
மனிதர்களுக்கு அளிக்கும் உயிர் வாசம் !

மழையால் வரும் மகிழ்ச்சி -அது
உழவர்கள் துடங்கும் புது முயற்சி !

எழுதியவர் : பா.கபிலன் (9-Jun-11, 9:01 pm)
பார்வை : 1282

மேலே