தமிழ் மேல் காதல்….

காதல் கொள்வதற்கு காரணம் தேவையில்லை,

காதல் செய்வதற்கு விளம்பரம் தேவையில்லை,

வீணர்களின் வீராப்பில் தமிழ் வாழ விரும்பவில்லை,

வார்த்தை ஒரு வண்ணம், செயல் ஒரு வண்ணம்

பச்சோந்திகளுக்கு காதலர் பட்டம் தேவையில்லை….

எழுதியவர் : தமிழன் (10-Jun-11, 8:13 am)
சேர்த்தது : இசைத்தென்றல்
பார்வை : 640

மேலே