காதலியே

ஓர் வானம்,ஓர் இரவு,ஓர் நிலவு போல

திரும்ப திரும்ப வந்தாலும் தெகிட்டாத

தேனினும் இனியது நம் காதல் நினைவுகள்

எழுதியவர் : சுரேஷ்சுஜா (1-Dec-15, 2:33 pm)
Tanglish : kathaliye
பார்வை : 108

மேலே