வாழ்கை

பொட்டலத்தில் இருந்து பிரித்து
எண்ணெயில் பொறிக்கப்படும் பொழுதே
மரணிக்க தயாராகிவிடுகிறது
" அப்பளம்".

எழுதியவர் : ராஜ்குமார் (1-Dec-15, 10:23 am)
பார்வை : 155

மேலே