ராஜ்குமார் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ராஜ்குமார்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  08-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Dec-2014
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  9

என் படைப்புகள்
ராஜ்குமார் செய்திகள்
ராஜ்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
24-Apr-2016 9:37 am

ஒரு புத்தகம் வெளியிட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு செலவு ஆகும்?

மேலும்

கவிதைகளை பத்திரிகையில் சமர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் அய்யா? 28-Apr-2016 2:21 pm
ஆம் நானும் இந்தக் கேள்வியை கேட்கலாம் என்று இருந்தேன் .. யாராவது சரியான பாதையை காட்டுங்கள் 26-Apr-2016 4:58 am
எழுத்தில் மட்டும் எழுதுகிறேன் என் படைப்புக்கள் எங்கும் வெளியானதும் இல்லை..பத்திரிகைகளுக்கும் அனுப்ப தெரியாது..அத்துடன் நேரமும் கிடைப்பதுல்லை..இவ்வாறிருக்க பலராலும் பார்க்கப் படாத என் படைப்புக்களை நூலாக்கம் செய்வது சாத்தியமாகுமா.. 24-Apr-2016 8:19 pm
அச்சேற்றச் செலவு புத்தகத்தின் அளவு பக்கங்கள் எண்ணிக்கை அட்டை மற்றும் காகித்தின் தரத்தைப் பொறுத்தது.. யாராவது விபரம் அறிந்தவர்கள் விளக்கமளித்தால் நன்று.. 24-Apr-2016 7:56 pm
ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2016 11:13 pm

அந்த நேரத்தில்
பெரிய பெரிய வீதிகளும்
பெருச்சாளிகளின் வீடாகியிருந்தது
அங்கே நான் மட்டும்
நடந்து சென்று கொண்டிருந்தேன்
பெருசாளிகளுக்குள் ஏதோ சலனம்....

வீதியின் சந்திகளில்
ஆங்காங்கே
இரவுக்கு இரங்கலிடும்
சோடியச் சூரியன்கள் ....
அதற்குள்ளும் நடந்து
வெளியேறினேன்
எரியாத என் உடலுடனும்
எரிந்து கொண்டிருக்கும் மனதுடனும்....

வீதிகளின் வேறுச்சோடிப்பை
புறக்கணித்து தொடர்ந்தேன்....
அருகில் ஒரு நாய்
என்னை கடிக்க வருகிறதோ??
இல்லை, அது மனிதர்கள்
போல் இல்லை....

நான் நடந்தால்
நாயும் நடக்கிறது
நான் நின்றால் அதுவும்
நிற்கிறது....
புரியவில்லை
நாய்க்கு நான் துணையா?
எனக

மேலும்

முடிவிடம் நிதர்சனமான திரும்பல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Apr-2016 12:47 am
ராஜ்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Feb-2016 7:31 pm

நமது எழுத்து தளத்தில் இதுவரை யாருக்கேனும் திரை பாடல் எழுதும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதா?

மேலும்

கட்டாயம் கிடைக்கும்! விடாமுயற்சி செய்யுங்கள். 08-Mar-2016 9:38 pm
வருத்தம் வேண்டாம் சகோ, தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், நிச்சயம் கிடைக்கும், நம்பிக்கைதானே வாழ்க்கை - மு.ரா. 06-Mar-2016 12:07 pm
எட்டும் ஓர் நாள். கிட்டும் வெற்றி. எட்டுவேன். கடவுள் அருள் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன் சார்.. ..! 06-Mar-2016 10:04 am
மிக்க நன்றி... என்ன செய்வது..?? என்னுடைய அதிர்ஷ்டம். இறப்பதற்குள் ஒரு பாடலாவது திரைப்படத்திற்கு எழுதிவிடுவது என்று இருக்கிறேன். இறைவன் அருள் கிடைக்க வேண்டும். 06-Mar-2016 10:02 am
உமாமகேஸ்வரி ச க அளித்த எண்ணத்தில் (public) Santhosh Kumar1111 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2016 8:05 pm

அன்பு தோழமைகளுக்கு

 என் மருமகன் திரு.சாய்பரத் புதிய இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.படத்தின் பெயர் ரம் . ரம் என்றால் தீர்ப்பு.படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துங்கள் தோழமைகளே,

மேலும்

புதுமுக பாடல் ஆசிரியர்களை அறிமுகம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.... 24-Apr-2016 9:21 am
வெற்றி பெறுவார்... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழமையே...! 24-Feb-2016 3:41 pm
வாழ்த்துக்கள் 24-Feb-2016 10:49 am
வெற்றிப்பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!! 24-Feb-2016 9:45 am
ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2015 9:14 pm

செக்கச் செவேல் என
சிவந்தது செவ்வானம்
வானத்து பெண்ணின்
உதடாயிருக்குமோ..
கழுகின் சிறகென
விரிந்தது என் கற்பனை
தாண்டிச் சென்றது
எத்துனை பிரபஞ்சமோ...

கழுகுப் பார்வை என்னை
கவிதை எழுத ஏவியது
மெல்லத் தமிழ் வார்த்தைகளை
கொல்லத் துணிந்தே சிறைபிடிதேன் ...
தூக்கிலிட்டேன் என்
பேனா முனைக் கயிற்றில்....

பிணமாகும் என்றிருந்தேன்
இல்லை,
நாசித் துழை புகுந்து
மூளைதனை தெறித்தெடுக்கும்
கவிப்பூவின் மணமாகியது....

தொடர்ந்தே எழுத எழுத
ஆழ்துளை நெஞ்சத்தை
விரைந்து வந்து தூரேடுக்கும்
என் சிறு உள்மனமாகியது .......!

மேலும்

ஆஹா கவிதையோடு உங்கள் உறவாடல் மிகவும் ஆழமாக தெரிகிறது வரியின் முகத்தை பார்க்கும் போது 05-Dec-2015 9:17 pm
ராஜ்குமார் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Dec-2015 10:23 am

பொட்டலத்தில் இருந்து பிரித்து
எண்ணெயில் பொறிக்கப்படும் பொழுதே
மரணிக்க தயாராகிவிடுகிறது
" அப்பளம்".

மேலும்

நன்றி தோழமையே...! 02-Dec-2015 6:06 pm
அட்டகாசம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2015 3:22 pm
நல்ல கவிக்கண் இன்னும் ரசனை கூடி இனி வரும் கவிகளை எழுதுங்கள் நிச்சயம் முடியும் உங்களால் 01-Dec-2015 10:56 am
ராஜ்குமார் - செந்தில்குமார் ஜெயக்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2015 10:12 am

காத்திருப்பு !

மேலும்

வாழ்த்துகள்... 01-Dec-2015 10:31 am
காத்திருப்பும் சுகமே!! நொடிக்கு நொடி அவள் முகம் காண ஏங்குவதால் 30-Nov-2015 10:30 am
செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2015 10:29 am

கள்வனே காதல் என்று என் இதயத்தை திருடிவிட்டாய் ஆனால் எனக்கு இதயமின்றி சுவாசிக்க முடியலில்லை உன் இதயத்தையாவது கொடு காதல்சுவாசத்தை சுவாசிக்கிறேன் உன் நினைவோடு

மேலும்

தாங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியுடன் 21-Nov-2015 2:21 am
நெஞ்சம்மிக்க நன்றியுடன் 21-Nov-2015 2:17 am
நன்றி தோழமையே 21-Nov-2015 2:15 am
very super...... 20-Nov-2015 5:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
காமேஷ் வ

காமேஷ் வ

விழுப்புரம்
கார்கி மைத்திரேயி

கார்கி மைத்திரேயி

அல்லிநகரம், தேனி ...
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (17)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (17)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

என் படங்கள் (1)

Individual Status Image

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே