என் இதயத்தை கொடுத்துவிடு

கள்வனே காதல் என்று என் இதயத்தை திருடிவிட்டாய் ஆனால் எனக்கு இதயமின்றி சுவாசிக்க முடியலில்லை உன் இதயத்தையாவது கொடு காதல்சுவாசத்தை சுவாசிக்கிறேன் உன் நினைவோடு

எழுதியவர் : செல்வம் சௌம்யா (13-Nov-15, 10:29 am)
பார்வை : 843

மேலே