காதல்

தரவிறக்கம் செய்யும் போது தானே இறங்கும் வைரஸ் போல,நீ
மனதில் காதலேற்றம் ஆகும் போது கைகோர்த்து வந்ததடி கவலையும் கண்ணீரும்...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (13-Nov-15, 10:13 am)
Tanglish : kaadhal
பார்வை : 379

மேலே