கவலைபடுகிறேன்

நீ
என்னை காதலிக்கவில்லை ...
என்று கவலை படவில்லை ....
இவனை காதலிக்காமல் ....
விட்டுவிட்டேனே என்று ....
கவலைபடபோகிறாயே...
என்று கவலைபடுகிறேன் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Nov-15, 10:47 pm)
பார்வை : 515

மேலே