நட்பூ

எதிரி வீட்டுச் செடியில்
எட்டிப்பார்க்கும் பூ-
புன்னகையுடன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Dec-15, 5:42 pm)
பார்வை : 79

மேலே