டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான்

''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும் வரமாட்டேங்குதே .எப்படி ?''

''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''

எழுதியவர் : செல்வமணி (3-Dec-15, 10:41 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 346

சிறந்த நகைச்சுவைகள்

மேலே