மணப்பாடு

மணலின் மனமும்
மனதில் மணமும் வீச
..
மட்டியும் சிப்பியும் மணலில் பதிய
கால் நடையால்..கரையில் ஓவியம் வரைந்து
தத்தி சென்று நத்தை பிடித்து
நண்டுகளோடு நடனமாடி
கிடைத்ததை சமைத்து
உண்ண ..
யுகம் யுகம் மாறினாலும்...
மணப்பாட்டின் மணம் அது மாறாதே..