pirivu

நந்தவனத்தில் பூத்து
குலுங்கும் பூக்கள் அறியுமோ
அவை உதிரவிட்டாலும்
அதன் தாயான செடியை விட்டு
மாலைகளாக கடவுளின் பாதம் அடைய வேண்டுமென்று

எழுதியவர் : sruthichandran (6-Dec-15, 7:54 am)
பார்வை : 303

மேலே