அனைத்திலும் நீயடா

நான் உனக்கு மிளகாய்
இருந்து விட்டு போகட்டும் ...
ஆனால் நீ எனக்கு
குடை மிளகாய் ...

நான் உனக்கு வெங்காயம்
இறக்கும் தருவாயிலும்
எனக்காக உனை
அழவைக்கிறேன் ...

கரடு முரடானவன்
தான் பலாப் பழம்
போல் ஆனால் உன்
குணம் அது தரும் சுவை ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Dec-15, 9:39 pm)
பார்வை : 88

மேலே