குழந்தை தொழிலாளி

அவசர அவசரமாக குளித்து,
தலை வாரி, சீருடை அணிந்து,
வீட்டுப்பாட புத்தகங்களை
சரி பார்த்து அடுக்கி வைத்து
பள்ளிக்கு விரைந்தது குழந்தை

அதற்குள் எழுப்பிவிட்டால் அம்மா
இன்று வேலையை முடித்துவிட்டு
மறவாமல் சம்பளம் வாங்கி
வந்துவிடு என்று நினைவுபடுத்தி!

எழுதியவர் : aysha (8-Dec-15, 1:19 pm)
பார்வை : 128

மேலே